JILLENA KULIRKAATRU - Blessing Edinbaro and David L Franklin



JILLENA KULIRKAATRU - Tamil Christmas Song sung by: Blessing Edinbaro and David L Franklin Lyrics and Tune: Jetson Edinbaro Music: Issac Dharmakumar Mix & Master: Selvam Recorded at: 20 DB Studios Video & Edit: Big G Media www.facebook.com/blessingedinbaro Instagram- blessingedinbaro Lyrics: ஜில்லான குளிர் காற்று வீசும் நேரமது மேலோக தூதர் கூட்டம் பாடும் வேளையது மண்ணின் மாந்தரும் கதறும் நேரமது நம் மேசியா மண்ணில் உதித்தார்-2 1.நட்சத்திரம் நடுவானில் ஒளி விளக்காய் சாஸ்திரிகள் பின்தொடர்ந்தாரே வெள்ளைப்போளம் தூபவர்க்கம் அள்ளிச்சென்றே அர்ப்பணித்தார் அவர் திரு முன்னே-2 மந்தை மேய்ப்பர்கள் புது கானம் பாடியே விந்தை காணவே விரைந்தோடிச் சென்றனர்- 2 2.மானிடரின் பாவரோகம் மாற்றிடவே மா ஜோதி மானிடரானார் உன்னை மீட்க தம்மை பலியாக தந்த அவர் அன்பிற்கு இணையில்லையே-2 நாசரேத்திலோர் நன்மை பிறந்ததே நம்பினோர்க்கெல்லாம் அது நன்மை அளித்ததே-2 ஜில்லான குளிர் காற்று வீசும் நேரமது மேலோக தூதர் கூட்டம் பாடும் வேளையது மண்ணின் மாந்தரும் கதறும் நேரமது நம் மேசியா மண்ணில் உதித்தார்-2
Share on Google Plus

0 comments:

Post a Comment