Um Parvai Pothume - Giftson Durai



Please watch in HD for better experience Composed ,Arranged and Sung by - Giftson Durai Lyrics - Godson GD Live Drums - Joshua David Rythm programmed - Derrick Azirnoel Flute - Josy Alapuzha Acoustic and electric guitars by Franklin Simon Mixed and Mastered at Greenvalley Studios by B.Thiru Filmed at GD records by Giftson Durai | Godwin Daniel உந்தன் விழி எந்தன் வழி மேற்பட்டாலே வீசும் ஒளி என் மீது இருள் யாவும் நீங்குதே எந்தன் கரம் பிடித்தவர் வாழ்வின் வரம் கொடுத்தவர் இயேசுவே நான் உம்மை நேசிப்பேன் உம் பார்வை ஒன்று போதுமே என் ஜீவன் என்றும் வாழுமே உமக்காய் ஏதும் செய்வேனே! உம் வார்த்தை ஒன்று போதுமே என் வாழ்க்கை என்றும் மாறுமே எனக்காய் யாவும் செய்தீரே! உயிரும் பொருளும் நீர் தானே உள்ளம் முழுதும் நீர் தானே நோக்கம் இல்லா என் வாழ்க்கையை மாற்றி அமைத்த என் இயேசுவே
Share on Google Plus

0 comments:

Post a Comment