Thotttu Paakka Aasaiyae is one of the worship song from Neerae En Nambikkai album. Credits Lyrics, composed and sung by Godson GD Music arranged by Stephen J Renswick DOP and Drone pilot Daniel Raj Video edited by Preeth Gennet @ GRAP Records Lyrics Power point slide http://www.christsquare.com/tamil-chr... (Thank you Christsqaure) Lyrics தொட்டு பாக்க ஆசையே உம்மை தொட்டு பாக்க ஆசையே வஸ்திரத்தின் ஓரத்த எப்படியாகிலும் தொட்டு விட ஆசையே உங்க பாதத்த பிடிச்சி கண்ணீரால நனைச்சி முத்தம்மிட ஆசையே ஆசையே -4 இயேசுவே -4 நன்றி சொல்ல ஆசையே உமக்கு நன்றி சொல்ல ஆசையே இதுவரை தாங்கினீர் இனிமேலும் ஏந்துவீர் நன்றி சொல்ல ஆசையே என் துக்கத்தை எல்லாம் சந்தோஷமாய் மாற்றினீர் நன்றி சொல்ல ஆசையே ஆராதிக்க ஆசையே உம்மை ஆராதிக்க ஆசையே பாவியாக இருந்தேன் பரிசுத்தம் ஆக்கினீர் ஆராதிக்க ஆசையே தள்ளப்பட்டு இருந்தேன் கன்மலை மேல் வைத்தீரே ஆராதிக்க ஆசையே
Thotttu Paakka Aasaiyae is one of the worship song from Neerae En Nambikkai album
features
,
Tamil
,
video songs
,
videos
Edit
Thotttu Paakka Aasaiyae is one of the worship song from Neerae En Nambikkai album. Credits Lyrics, composed and sung by Godson GD Music arranged by Stephen J Renswick DOP and Drone pilot Daniel Raj Video edited by Preeth Gennet @ GRAP Records Lyrics Power point slide http://www.christsquare.com/tamil-chr... (Thank you Christsqaure) Lyrics தொட்டு பாக்க ஆசையே உம்மை தொட்டு பாக்க ஆசையே வஸ்திரத்தின் ஓரத்த எப்படியாகிலும் தொட்டு விட ஆசையே உங்க பாதத்த பிடிச்சி கண்ணீரால நனைச்சி முத்தம்மிட ஆசையே ஆசையே -4 இயேசுவே -4 நன்றி சொல்ல ஆசையே உமக்கு நன்றி சொல்ல ஆசையே இதுவரை தாங்கினீர் இனிமேலும் ஏந்துவீர் நன்றி சொல்ல ஆசையே என் துக்கத்தை எல்லாம் சந்தோஷமாய் மாற்றினீர் நன்றி சொல்ல ஆசையே ஆராதிக்க ஆசையே உம்மை ஆராதிக்க ஆசையே பாவியாக இருந்தேன் பரிசுத்தம் ஆக்கினீர் ஆராதிக்க ஆசையே தள்ளப்பட்டு இருந்தேன் கன்மலை மேல் வைத்தீரே ஆராதிக்க ஆசையே
0 comments:
Post a Comment